Posts

Showing posts from August 30, 2018

முருங்கை கீரை

• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். • முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். • முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். • பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. • முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். • ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும். • ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும். முருங்கைக் காய் • முருங்கை காயை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். • முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. • வார...

வீடு....

தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள் மட்டுமல்லமால் பலரும் loan வாங்கி வீட்டை வாங்கி விட வேண்டும் என நினைக்கின்றனர்.. அதனால் ஏற்படும் விளைவுகளை யோசிப்பதில்லை.. சென்னை போன்ற நகரங்களில் 2BHK flat வாங்க குறைந்தது 35 லட்சம் தேவைபடுகிறது. தந்தை PF பணம், தனது கொஞ்சம் சேமிப்பு, தாய் அல்லது மனைவியின் நகை போன்றவற்றை சேர்த்து 10 லட்சம் முன்பணம் கொடுத்து, மீதமுள்ள 25 லட்சங்களுக்கு loan பெற்று, மாதம் ரூ.25000 EMI ஆக 20 வருடங்களுக்கு கட்டுகின்றனர். இதில் உள்ள பிரச்சனைகள்: 1. பெரும்பாலான சம்பளம் வீட்டு கடனாக செல்கிறது. 2. 20 வருடங்கள் வரை வேலை இருக்குமா என்று தெரியாது. உங்களுக்கு தெரியாமல் வட்டி விகிதம் மாறும் போது வருடங்கள் அதிகரிக்கும். 3. அவசர தேவைக்கு கூட கையில் பணம் இல்லாமல் போகிறது. 4. ஒரு சிலர் வீட்டுக்கு வாடகை கொடுப்பதற்கு பதில், EMI கொடுக்கலாம் என்பார்கள். ஆனால் நீங்கள் 25000 வாடகை கொடுக்கப்போவதில்லை. முன்பணம் வங்கியில் FD ஆக சேமித்தால், அதை வைத்து வாடகை கட்டலாம். 25000 EMI பதிலாக RD இல் சேமித்தால் அவசர தேவைக்கு உதவியாக இருக்கும். 5. ஒரு சிலர் tax benifit கிடைக்கும் என வாதிட...