காதல் என்றுமே தோல்வி இல்லை அது தான் தொடக்கம் ....... உங்கள் ராசியில் சனி பெயர்ச்சி முடிந்துவிட்டது ... இனி சந்தோசம்தான் ....... மனதை விட்டு வெளியே வா... உலகம் உனக்காக காத்திருகிறது ...... !
சதி செய்யும் நேரத்திலும் விதி என்று விளையாட்டாய் இருந்தேன் .... பகைவருடன் பாசமாயிருன்தேன் ... மதி மயங்கிருதேன்....... வஞ்சகம் என்றே அறியாமல் வாலிபத்தில் திளைத்திருந்தேன் ... காதல் வலி செய்தது.... அன்பு அனலாய் போனது... காயபடுத்துவதாக என்னி கொன்று விட்டது காதல் ..... காலம் உள்ளமட்டும் காதல் வாழும்... காதலர்கள் ???????????