காதல் வாழும் ....

சதி செய்யும் நேரத்திலும் விதி
என்று விளையாட்டாய் இருந்தேன் ....
பகைவருடன் பாசமாயிருன்தேன் ...
மதி மயங்கிருதேன்.......
வஞ்சகம் என்றே அறியாமல் 
வாலிபத்தில் திளைத்திருந்தேன் ...
காதல் வலி செய்தது....
அன்பு அனலாய் போனது...
காயபடுத்துவதாக என்னி
கொன்று விட்டது காதல் .....
காலம் உள்ளமட்டும் காதல்
வாழும்... காதலர்கள் ???????????

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை