Posts

Showing posts from October 4, 2012

நினைவுகளோடு…

மறக்க நினைக்கிறேன்! உன் நினைவுகலை அல்ல! உன் பிரிவால் நான் அனுபவித்த வேதனைகலை! நீ உன் புதிய வாழ்கை துணையோடு இன்பமாக இருந்தாலும் , நான் என் இறுதி நாள் வரை வாழந்திடுவேன்! நம் காதல் நினைவுகளோடு…….!!!