நினைவுகளோடு…

மறக்க நினைக்கிறேன்!
உன் நினைவுகலை அல்ல!
உன் பிரிவால் நான் அனுபவித்த வேதனைகலை!
நீ உன் புதிய வாழ்கை துணையோடு இன்பமாக இருந்தாலும் ,
நான் என் இறுதி நாள் வரை வாழந்திடுவேன்!
நம் காதல் நினைவுகளோடு…….!!!

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை