ஒவ்வொரு நிமிடமும் .......................................!

என் இமைகள் ஈட்டியாகி
வதைக்கிறது ..........!
தென்றலும் அணல் காற்றாய்  
சுடுகிறது ..........!
அன்னை மடி கூட நெறிஞ்சி 
முள்ளாய் மாறி விட்டது 
என் இதயம் கூட 
பொறுமை இழந்து கொண்டுருக்கிறது ......
உண் பதிலுக்கு ஏங்கும்
ஒவ்வொரு நிமிடமும் .......................................!
http://www.youtube.com/watch?v=KjzBxrDwEuU

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை