காதல் கொண்டேன் ..................

நான் காதலிக்கிறேன் ....................................
ஓங்கி வளர்ந்து நிற்கும் வனப்பு ......
பன்மொழி அணிகலன்கள் ......
பற்சமய கலாசாரங்கள் ........
பல மத பாரம்பரியங்கள் .........
விண்தொடும் விஞ்ஜானம்.......
பார் புகழும் சகோதரத்துவம் .......
இத்துணை புகழ் கொண்டும் 
எங்கும் அநியாயம் .......
கொலை ,கொள்ளை ,இலஞ்சம் ,,,,
ஊழல் , சாதி வெறி , இன வெறி ,,,,,
மத பேதம் ,அரசியல் வேடதாரிகள் ,
வறுமை , பசி , பட்டனி,,,,,,,
பிணி , பஞ்சம் ,பொய்மை ,,,,,,
ஐயோ ......!
இத்துணை கொடுமைகளை 
தன்னுள்ளே வைத்து 
மௌனமாக கைகட்டி நின்று ..
பட்டொளி வீசி ....உலக தரத்தில் 
நின்று போராடும் .....என் இனிய 
இந்திய கன்னி மீது.......
 காதல் கொண்டேன் ..................

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை