ஆசை..............................!

தேன் சொட்டும் செண்பக தோட்டம் 
ஓடை சலசலப்பு ........தூரத்தில் 
வெடித்த பலா வாசம்......
யானை கட்டி அன்னையின் 
ஆராரோ ......................!
அன்னை மடி நிலா பரிசம் ...
இளவேனிற் கால தென்றல் 
தங்கை இடம் சின்ன சண்டை 
அப்பாவின் கோவம் .....இனி 
கிடைக்குமா என்றேன்ங்கிய 
எனக்கு ................உனைபார்த்ததும்
ஆசை தீர்ந்தது.......................!

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை