உங்களுக்கு தெரியுமா..?

பெரும்பாலான மக்கள் தங்களுக்கு மூக்குக்கண்ணாடி வாங்கும் போது அதன் அளவை பார்ப்பதில்லை. தங்களுக்கு ஏத்தவாறு இருக்கிறதா என்பதை மாட்டுமே பார்க்கிறார்கள்.

எப்படி நமது காலணி, உடைக்கு அளவு இருக்கிறதோ அதேபோல் ஒவ்வொரு மூக்குக்கண்ணாடிக்கும் ஒரு அளவு உள்ளது.

எடுத்துக்காட்டாக:

இந்த கண்ணாடி

இதன் உட்புறம் பாருங்கள்

அதில் JE16026 50–18–138-C02 என்று எழுதப்பட்டுள்ளது

இதில் 138, 18 மற்றும் 50 என்பது அளவை குறிக்கும்.

138 என்பது

18 என்பது

மற்றும் 50 என்பது

இவை தான் மூக்குக்கண்ணாடியின் அளவு என்பார்கள்.

நன்றி...!

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை